2022-2023 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கான சணல் மூலப்பொருளின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகரித்துள்ளது.
2022-2023 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கு சணல் மூலப்பொருளின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது குவிண்டாலுக்கு 4,750 ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இது முந்தையப் பருவ காலத்தினைக் காட்டிலும் 250 ரூபாய் அதிகமாகும்.