TNPSC Thervupettagam

சதுப்புநில மட்டி இனப்பெருக்கம்

February 14 , 2026 9 days 62 0
  • சமீபத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR) - மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) ஆகியவை  சதுப்புநில மட்டியான ஜெலோயினா எரோசாவின் காப்பினப்பெருக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • சதுப்புநில மட்டிகள் என்பவை சேற்று மற்றும் உவர் சதுப்பு நில சதுப்பு நில வாழ்விடங்களில் வாழும் இருவோட்டுடலிகள் ஆகும்.
  • அவை பொதுவாக சேற்று மட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன என்பதோடு மேலும் வடக்கு கேரளாவில் உள்ளூரில் "கண்டல் காக்கா" என்று அழைக்கப்படுகின்றன.
  • சதுப்புநில மட்டிகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பரவலாக பரவியுள்ளன.
  • அவை ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்யும், வண்டல்களை நிலைப்படுத்தும் மற்றும் சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் வடிகட்டியுண்ணி உயிரிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்