TNPSC Thervupettagam

சதுப்புநில மறுசீரமைப்பு

September 26 , 2025 15 hrs 0 min 14 0
  • தமிழ்நாடு-நிலையான கடற்கரை மற்றும் பெருங்கடல் வள திறன் (TN–SHORE) எனப் படும் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு திட்டமானது 1,675 கோடி ரூபாய் மதிப்பில் னதாகும்.
  • உலக வங்கியானது இதற்கு 1,000 கோடி ரூபாய் பங்களிக்கும் என்ற நிலையில் மீதம் உள்ள நிதியை தமிழ்நாடு அரசு வழங்கும்.
  • TN–SHORE திட்டத்தின் கீழ், 1,000 ஹெக்டேர் பரப்பிலான சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப் படும் என்பதோடு இதில் 300 ஹெக்டேர் பரப்பிலான புதிய தோட்டங்கள் மற்றும் 700 ஹெக்டேர் தரமிழந்த பகுதிகள் அடங்கும்.
  • சதுப்புநில மறுசீரமைப்பிற்காக 38 கோடி ரூபாய் ஆரம்ப தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உள்ளூர் நிதி முடிவெடுக்கும் செயல்முறையினைச் செயல்படுத்துவதற்காக உலக வங்கி நிதியானது நேரடியாக கிராம சதுப்புநிலச் சபைகளுக்கு அனுப்பப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்