TNPSC Thervupettagam

சதுப்புநில மான்

March 6 , 2020 1958 days 1782 0
  • சதுப்புநில மான் இனமானது கான்ஹா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் (Kanha National Park and Tiger Reserve - KNPTR) அதிக எண்ணிகையில் காணப்படுகின்றது.
  • KNPTR ஆனது மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா மற்றும் பாலகாட் மாவட்டங்களுக்கு இடையில் சாத்புரா மலைகளின் மைக்கால் பகுதியில் அமைந்துள்ளது.
  • சதுப்புநில மான் ஆனது KNPTRல் மட்டுமே வாழ்கின்றது.

சதுப்புநில மான்

  • சதுப்பு மானின் மூன்று துணை இனங்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் காணப் படுகின்றன.

பெயர்

காணப்படும் பகுதி

வாழ்விடம்

மேற்கு சதுப்புநில மான்

நேபாளம்

சதுப்பு நிலப் பகுதி

கிழக்கு சதுப்புநில மான்

காசிரங்கா மற்றும் துத்வா தேசியப் பூங்காக்கள்

சதுப்பு நிலப் பகுதி

தெற்கு சதுப்புநில மான்

மத்திய மற்றும் வட இந்தியா

நிலப் பகுதி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்