TNPSC Thervupettagam

சதுப்புநிலத் தோட்டங்கள் அமைப்பதற்கான MISHTI திட்டம்

February 4 , 2023 816 days 683 0
  • கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்பு நில முன்னெடுப்பு எனப்படும் MISHTI திட்டமானது, கடற்கரையோரம் மற்றும் உவர்மண் நிலங்களில் சதுப்பு நிலத் தோட்டங்கள் அமைப்பதற்காக தொடங்கப்பட உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமானது கடற்கரையோரத்தில் சதுப்புநிலத் தோட்டங்களை நிறுவுவதாகும்.
  • MISTHI திட்டத்தின் முக்கிய நோக்கம் "சதுப்பு நில காடுகளைப் பாதுகாத்தல்" ஆகும்.
  • இழப்பீட்டுக் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் பிற மூல ஆதாரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் MISHTI திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்