July 22 , 2019
2122 days
785
- சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் சந்திப்புரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
- இது முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திப்புரா கிராமத்தில் அடையாளம் காணப்பட்டது.
- இந்த வைரஸானது ராப்டோவிரிடியே குடும்பத்தின் வெசிகுளோவைரஸ் இனத்தின் உறுப்பினராகும்.
Post Views:
785