TNPSC Thervupettagam

சந்திரனில் செயலில் உள்ள பிளாஸ்மா

December 17 , 2025 15 hrs 0 min 35 0
  • இஸ்ரோவின் சந்திரயான்-3 பயணத்தின் RAMBHA-LP ஆனது சந்திரனின் தென் துருவப் பகுதியில் செயலில் உள்ள பிளாஸ்மா சூழலைக் கண்டறிந்தது.
  • இது விக்ரம் தரையிறங்குக் கலத்தில் உள்ள ஒரு கருவியாகும்.
  • RAMBHA-LP என்பது Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere- லாங்முயர் ஆய்வுக் கருவி என்பதைக் குறிக்கிறது.
  • பிளாஸ்மா என்பது அயனிகள் மற்றும் தடையற்ற எலக்ட்ரான்கள் போன்ற மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்களைக் கொண்டுள்ள பருப்பொருளின் நான்காவது நிலையாகும்.
  • RAMBHA-LP சந்திர மேற்பரப்புக்கு அருகில் எலக்ட்ரான் அடர்த்தி மற்றும் எலக்ட்ரான் வெப்பநிலையை அளவிடுகிறது.
  • அங்கு பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரான் அடர்த்தி ஒரு கன சென்டிமீட்டருக்கு 380–600 துகள்கள், மற்றும் எலக்ட்ரான் வெப்பநிலை 3,000–8,000 கெல்வின் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்