August 5 , 2021
1457 days
706
- சனிக் கோளும் புவியும் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 அன்று ஒன்றுக்கொன்று அருகருகே வந்தன.
- ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இந்நிகழ்வானது இரண்டு கோள்களும் தனது சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில் ஒன்றுக்கொன்று அருகே வரும் போது ஏற்படுகிறது.
- அறிவியல் ரீதியாக இந்நிகழ்வு ‘Opposition’ (எதிர்ப்பு) என்றழைக்கப் படுகிறது.

Post Views:
706