நகர்ப்புற சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களைச் சந்தைப்படுத்தச் செய்வதற்காக வேண்டி ‘சன்சிரைய்யா’ (SonChiraiya) முத்திரை மற்றும் சின்னத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது வெளியிட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது நகர்ப்புற சுய உதவிக் குழுப் பெண்களின் தயாரிப்புப் பொருட்களுக்கான அதிகரித்துள்ள தெரிவு நிலை (increased visibility) மற்றும் ஒரு உலகளாவிய அணுகலை நோக்கிய சரியான பாதைக்கான ஒரு படியாக அமையும்.