TNPSC Thervupettagam

சன்ரைஸ் நடவடிக்கை

March 18 , 2019 2312 days 691 0
  • இந்திய இராணுவம் மற்றும் மியான்மர் இராணுவம் ஆகியவை இணைந்து கலாதான் பல்முனைய போக்குவரத்துத் திட்டத்திற்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்த கிளர்ச்சி குழுவைச் சேர்ந்த 10 முகாம்களை மியான்மரில் அழித்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது சன்ரைஸ் நடவடிக்கை என பெயரிடப்பட்டது.
  • கலாதான் பல்முனைய போக்குவரத்துத் திட்டமானது, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை இணைப்பதற்கான இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் முக்கியமான திட்டமாகும்.
  • சன்ரைஸ் நடவடிக்கையானது சீனாவால் ஆதரவளிக்கப்படும் கிளர்ச்சியாளர்கள்களைக் கொண்ட கச்சின் சுதந்திர படையின் ஒரு குழுவான அராகன் இராணுவப் படைக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்