TNPSC Thervupettagam

சபாத் பயிற்சி – 200 இராணுவ வீரர்கள்

September 4 , 2021 1372 days 554 0
  • இந்திய ஆயுதப் படையின் ஒரு படைப் பிரிவானது சபாத் (ZAPAD) என்ற பயிற்சியில் பங்கேற்கிறது.
  • ZAPAD 2021 பயிற்சியானது ரஷ்ய ஆயுதப் படைகளின் கள அளவிலான பயிற்சிகளுள் ஒன்றாக இருப்பதோடு தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அது முதன்மையாகவும் ஈடுபடுகிறது.
  • பல்வேறு நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
  • பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாக இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்