August 24 , 2021
1586 days
622
- 2021 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 22 ஆம் தேதியானது சமஸ்கிருத தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
- இத்தினமானது ஷ்ரவண மாதத்தின் முழு நிலவு (பௌர்ணமி) தினத்தன்று அனுசரிக்கப் படுகிறது.
- மேலும் இத்தினம் ஒவ்வோர் ஆண்டு ரக்சா பந்தன் தினத்தினையும் குறிக்கிறது.
- உலக சமஸ்கிருத தினமானது முதன்முறையாக 1969 ஆம் ஆண்டில் ரக்சா பந்தன் நாளன்று இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டது.

Post Views:
622