TNPSC Thervupettagam

சமஸ்கிருதத்தில் பழமையான இந்திய அறிவியல்

September 2 , 2020 1755 days 682 0
  • ஐஐடி-இந்தூர் கல்வி நிறுவனமானது தனது மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தில் செவ்வியல் அறிவியல்சார் பாடங்களைக் கற்பிப்பதற்காக தன்னளவில் முதலாவது இதே வகையைச் சேர்ந்த பாடப்பிரிவு ஒன்றை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாஸ்கராச்சார்யாவின் ஆய்வுக் கட்டுரையான லீலாவதிஎன்பதுடன் தொடங்குகின்றது.
  • ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்தப் பாடப்பிரிவிற்காக இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 750ற்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
  • இதன் முதல் பதிப்பானது காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதியன்று முடிவடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்