இது ALIMCO, நாக்பூர் மாநகராட்சிக் கழகம் (NMC) மற்றும் நாக்பூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ஏற்பாடு செய்யப் பட்டது.
இது 'ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா' (RVY திட்டம்) மற்றும் 'திவ்யங்ஜன்' ஆகியவற்றின் கீழ் முதியோர்களுக்கு உதவிகர மற்றும் துணை உபகரணங்களை விநியோகம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.