சமுத்திர சக்தி என்பது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியக் கடற்படைக்கும் இந்தோனேசிய கடற்படைக்கும் இடையிலான ஒரு இருதரப்புப் பயிற்சியாகும்.
இது சுந்தா நீரிணைப் பகுதியில் நடத்தப் பட்டது.
இருதரப்பு உறவினை வலுப்படுத்துதல், இரு நாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் நடவடிக்கைகளில் பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சியானது மேற் கொள்ளப் படுகிறது.