புதிய கொரானா வைரஸ் நோய்ப் பாதிப்பின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையானது இந்தியக் கடற்படையினால் வெற்றிகரமாக முடிக்கப் பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையில் ஐஎன்எஸ் சர்துல், ஐஎன்எஸ் ஐராவத், ஐஎன்எஸ் மஹர் மற்றும் ஜலஷ்வா ஆகியவை கலந்து கொண்டன.