TNPSC Thervupettagam

சமுத்திரயான்

November 1 , 2021 1388 days 572 0
  • மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் சமுத்திரயான் எனப்படுகின்ற  இந்தியாவின் முதலாவது பெருங்கடல் ஆய்வுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான் மற்றும் சீனா போன்ற தனித்துவ மிக்க நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது.
  • கடலுக்கடியில் இயங்கும் இந்த வாகனமானது கடல்சார்ந்த நடவடிக்கைகளை மேற் கொள்ள உதவும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்