TNPSC Thervupettagam

சமூக ஊடகத் தடை – ஆஸ்திரேலியா

November 26 , 2025 15 hrs 0 min 16 0
  • ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டுத் தடையைத் தொடங்க உள்ளது.
  • இந்தத் தடையில் Twitch, Instagram, TikTok மற்றும் Snapchat போன்ற தளங்களும் அடங்கும்.
  • விதிகளை மீறும் தளங்களுக்கு 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (AUD) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
  • தீங்கு விளைவிக்கும் இயங்கலை சார் உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான இயங்கலைப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தடை உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்