தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்தது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உறுதி செய்யப்பட நடவடிக்கை (இடஒதுக்கீடு) செயல்படுத்தப் படுவதை இந்தக் குழு கண்காணிக்கிறது.
இது முதலில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு முதலில் 2023 ஆம் ஆண்டு நவம்பரில் முதலில் நீடிக்கப்பட்டது, இரண்டாவதாக 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நீடிக்கப் பட்டது.
சுபா வீரபாண்டியன் தலைமையிலான இக்குழுவில், சுவாமிநாதன் தேவதாஸ், மனுஷ்யபுத்திரன், சாந்தி ரவீந்திரநாத் மற்றும் K. கருணாநிதி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.