TNPSC Thervupettagam

சமூக நீதிக்கான வைக்கம் விருது

October 26 , 2025 6 days 104 0
  • தமிழ்நாடு அரசானது 2025 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான வைக்கம் விருதை அறிவித்துள்ளது.
  • இந்த விருது அமெரிக்காவில் வசிக்கும் தலித் உரிமையியல் உரிமை ஆர்வலர் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.
  • இது விளிம்புநிலைச் சமூகங்களின் நலனுக்காகப் பாடுபடும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளை கௌரவிக்கிறது.
  • இது மறைந்த சமூக சீர்திருத்தவாதி ஈ.வெ. இராமசாமியின் நினைவாக நிறுவப்பட்டது.
  • இந்த விருது 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, ஒரு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்