TNPSC Thervupettagam

சமூகநலத் துறையில் சிறந்த நடைமுறைகள்: ஒரு தொகுப்பு - 2023

May 12 , 2023 820 days 340 0
  • நிதி ஆயோக் அமைப்பின் இந்தத் தொகுப்பறிக்கையானது, 14 முக்கிய சமூகநலத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட 75 நேர்வு ஆய்வுகளை உள்ளடக்கியது.
  • இந்த "சிறந்த நடைமுறைகளில்" 14 நடைமுறைகள் மத்திய அமைச்சகங்களால் தொடங்கப் பட்டவையாகும்.
  • இதில் இரண்டு நடைமுறைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முன்னெடுப்புகளாகும்.
  • இதில் மீதமுள்ள நடைமுறைகள் 26 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களால் மேற்கொள்ளப் பட்டவையாகும்.
  • அடிமட்ட நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை விரிவுபடுத்துவது, வளப் படுத்துவது மற்றும் மேம்படுத்துவது ஆகியவை இதன் நோக்கமாகும்.
  • தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை முன்னெடுப்பின் (TAEI) ST மேம்படுத்தப் பட்ட இதயத் தசை செயலிழப்பு நோய் தடுப்புத் திட்டம் (STEMI) சிறந்த நடைமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்