TNPSC Thervupettagam
August 25 , 2025 16 hrs 0 min 15 0
  • உத்தரக்காண்ட் மாநிலம் சாமோலியில் சமீபத்தில் ஒரு பெரிய மேக வெடிப்பு நிகழ்வு ஏற்பட்டது.
  • கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.
  • பித்தோராகரில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளன என்பதோடு மேலும் ஹர்சில் பகுதியில் உருவாக்கப் பட்ட புதிய ஏரியும் நிரம்பி வருகிறது.
  • பர்கோட் தாலுக்காவில் உள்ள சியான்சட்டியில் யமுனை நதியின் ஓட்டம் தடுக்கப் பட்டுள்ளதால் அருகிலுள்ள வீடுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்