TNPSC Thervupettagam
August 2 , 2021 1474 days 706 0
  • ஆஸ்திரேலியாவின் தேசிய கலைக் காட்சிக் கூடமானது தனது ஆசிய கலைத் தொகுப்பிலிருந்து சம்பந்தர் உள்ளிட்ட 14 கலைப் படைப்புகளை இந்தியாவிற்குத் திரும்பத்  தர உள்ளதாக அறிவித்துள்ளது.
  • 12 ஆம் நூற்றாண்டின் நடனமாடும்  ஒரு குழந்தைத் – துறவியான சம்பந்தர் சோழ வம்சத்தைச் சேர்ந்தவராவார்.
  • சம்பந்தர் நாயன்மார்களுள் ஒருவராவார்.
  • நாயன்மார்கள் 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையில் தென்னிந்தியாவில் வெகுவாக புகழ்பெற்று திகழ்ந்த 63 முனிவர்களின் ஒரு குழுவாகும்.
  • பக்திக் கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் சிவ வழிபாட்டினைப் பிரபலப் படுத்தச் செய்ததில் இவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்