இது இந்தியா-வங்காளதேச இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒரு கூட்டு ராணுவப் பயிற்சியாகும்.
இது வங்கதேசத்தில் உள்ள ஜஷோர் ராணுவ நிலையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.நா ஆணையத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் ஐ.நா அமைதிப் படை போன்ற பல உருவகப் படுத்தப் பட்ட காட்சிகளில் இரு நாடுகளும் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளும்.