TNPSC Thervupettagam

சம்ருத்தி மகாமார்கம்

June 8 , 2025 3 hrs 0 min 11 0
  • மகாராஷ்டிராவின் மிக  லட்சியமிக்க சாலை உள்கட்டமைப்புத் திட்டமான 701 கிலோ மீட்டர் நீளமுள்ள சம்ருத்தி மகாமார்கம் ஆனது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.
  • இது மும்பைக்கும் நாக்பூருக்கும் இடையிலான பயண நேரத்தினை வெறும் ஏழு மணி நேரமாகக் குறைக்கும்.
  • மும்பை-நாக்பூர் விரைவுச் சாலை என்று பிரபலமாக அறியப் படுகின்ற இந்த சம்ருத்தி மகாமார்கமானது உண்மையில் மும்பையில் தொடங்குவதில்லை.
  • இது பின்வரும் மூன்று வனவிலங்கு சரணாலயங்கள் வழியாக செல்கிறது
    • அகோலாவில் உள்ள கேட்டபூர்ணா வனவிலங்கு சரணாலயம்
    • வாஷிமில் உள்ள கரஞ்சா-சோஹோல் சரணாலயம்
    • தானேயில் உள்ள தான்சா வனவிலங்கு சரணாலயம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்