TNPSC Thervupettagam

சம்வாட் மாநாடு 2025

November 19 , 2025 9 days 27 0
  • 12வது சம்வாட் மாநாடு ஜாம்ஷெட்பூரில் ஹோ, முண்டா, சந்தால் மற்றும் ஓரான் பழங்குடியினரால் நிகழ்த்தப்பட்ட பாரம்பரியச் சடங்குகளுடன் தொடங்கியது.
  • திறப்பு விழாவில் ப்னெர், சகுவா மற்றும் நகாடா போன்ற கருவிகளைப் பயன்படுத்தி பிரார்த்தனை சடங்குகள் இடம் பெற்றன என்ற நிலையில் அதனைத் தொடர்ந்து ஹோ சமூகத்தின் அக்ரா சுத்திகரிப்பு சடங்கு நிகழ்த்தப்பட்டது.
  • இந்த மாநாடு பழங்குடியினரின் அறிவைப் பாதுகாத்தல், கலாச்சாரத் தொடர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான தொடர்புகளை வலுப் படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்