சரக்கு மற்றும் சேவை வரியானது இந்தியாவில் வழங்கப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் மறைமுக, பலப்படித்தான மற்றும் விரிவான ஒரு வரியாகும்.
இந்த தேதியானது மத்திய அரசினால் சரக்கு மற்றும் சேவை வரி தினமாக அறிவிக்கப் பட்டது.
இந்த ஆண்டை இந்தியா சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்ட நான்காம் நிறைவு ஆண்டாக அனுசரிக்கின்றது (2017).