TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான இழப்பீட்டு வரி

September 3 , 2025 3 days 48 0
  • செப்டம்பர் 03 மற்றும் 04 ஆகிய தேதிகளில் நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபைக் கூட்டத்தில், பாஜக ஆட்சி சாராத எட்டு மாநிலங்களின் குழு, முன்மொழியப் பட்ட 40% GST விகிதத்திற்கு மேலான பாவ (உடலுக்குத் தீங்கிழைக்கும் பொருட்கள்) மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கான வீத வரிகளை விதிக்க முன்மொழிந்துள்ளது.
  • அத்தகைய வீத வரி இல்லாமல், மத்திய அரசின் முன்மொழியப்பட்ட விகித பிரிப்பினால் ஏற்படும் வருவாய் இழப்புகள், வளர்ச்சிக்கான அவற்றின் செலவினங்களில் குறைந்தது 15% வரை அதனைத் தடுக்கின்றன.
  • 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கி, இந்த வரி அடுக்குகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை முறையே 5% மற்றும் 18% அடுக்குகளுக்கு மாற்ற மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
  • சில பாவ மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 40% விகித வரியையும் முன்மொழிந்து உள்ளது.
  • அசாம், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை கூடுதல் வரி இல்லாமல் GST விகிதத்தை ஒதுக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றன.
  • மேற்கு வங்காளம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் கர்நாடகா ஆகியவை கூடுதல் வரி மூலம் வீத வரியைத் தொடர ஆதரவு தெரிவித்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்