சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் பரிந்துரைகள்
May 23 , 2022
1117 days
425
- சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் பரிந்துரைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்பட்டதல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- அரசியலமைப்புச் சட்டத்தின் 279A என்ற பிரிவு எந்தவொரு தடையற்ற விதியுடனும் தொடங்கப் படவில்லை என்று நீதிமன்ற அமர்வு கூறியது.
- மேலும், 246A என்ற பிரிவு எந்தவொரு முரண்பாடான விதிமுறையையும் வலியுறுத்த வில்லை என்றும் அது கூறியது.
Post Views:
425