TNPSC Thervupettagam

சரக்கு மற்றும் சேவைகள் வரி குறித்த 2வது தேசிய மாநாடானது

January 10 , 2020 2047 days 789 0
  • மாநில வரி ஆணையர்கள் மற்றும் மத்திய வரி தலைமை ஆணையர்கள் ஆகியோரின் சரக்கு மற்றும் சேவைகள் வரி குறித்த 2வது தேசிய மாநாடானது புதுதில்லியில் நடத்தப் பட்டது.
  • இந்த மாநாடானது மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் வருவாய்ச் செயலாளரான டாக்டர் அஜய் பூஷன் பாண்டே தலைமையில் நடைபெற்றது.
  • சரக்கு மற்றும் சேவை வரி முறையைச் சீராக்குவதற்காகவும் வருவாய்க் கசிவுகளை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்