TNPSC Thervupettagam

சரக்குகள் கையாளும் பகுதிகள் மேலாண்மை அமைப்பு

June 10 , 2026 4 days 71 0
  • இந்தியாவின் ஏற்றுமதி சரக்குகள் கையாளும் பகுதிங்களின் (Land Port) செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக நிலத் துறைமுக மேலாண்மை அமைப்பை (LPMS) மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
  • LPMS என்பது சர்வதேச நில எல்லைகளுக்கு இடையேயான சரக்கு, பயணிகள் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் ஆகும்.
  • இது முன்பதிவு, இணையவழியில் பணம் செலுத்துதல், சரக்கு கண்காணிப்பு மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகள் போன்ற சேவைகளை வழங்குகிறது.
  • இந்த அமைப்பு இந்தியச் சுங்க மின்னணு நுழைவுவாயில் (ICEGATE) மற்றும் ஒருங்கிணைந்த தளவாட இடைமுக தளம் (ULIP) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப் படும்.
  • இந்தியாவின் ஏற்றுமதி சரக்குகள் கையாளும் பகுதிகள் வங்காளதேசம், நேபாளம், பூடான், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் பயணத்தை எளிதாக்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்