சராசரி ஊதியங்களின் உலகளாவியத் தரவரிசை
September 2 , 2020
1755 days
720
- சராசரி ஊதியங்களின் உலகளாவியத் தரவரிசையானது Picodi.com என்ற இணையத் தளத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.
- இந்தியா மொத்த சராசரி மாதாந்திர ஊதியத்துடன் 106 நாடுகளுக்கு மத்தியில் 72வது இடத்தில் உள்ளது.
- இதன் பகுப்பாய்வுக் குழுவானது உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் வருவாயை ஆராய்ந்து, சராசரி ஊதியங்களின் உலகளாவியத் தரவரிசையைத் தயாரித்துள்ளது.
- இந்தத் தரவரிசையில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் லக்ஸம்பர்க் மற்றும் அமெரிக்கா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
- 166 ஆசிய நாடுகளிடையே இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
- இதில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
Post Views:
720