TNPSC Thervupettagam

சரியான உணவை உட்கொள்தல் நிலையம்

September 5 , 2021 1369 days 657 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையமானது சண்டிகர்  இரயில்நிலையத்திற்கு 5 நட்சத்திர “Eat Right Station” என்ற (சரியான உணவினை உட்கொள்ளல் நிலையம்) சான்றிதழை வழங்கியுள்ளது.
  • பயனாளிகளுக்கு உயர்தர, ஊட்டச்சத்துமிக்க உணவினை வழங்குவதற்காக இந்த சான்றிதழானது வழங்கப்பட்டுள்ளது.
  • Eat Right Station சான்றிதழானது “Eat Right India” இயக்கத்தின் ஓர் அங்கமாகும்.
  • சண்டிகர் இரயில்நிலையமானது இந்தச் சான்றிதழைப் பெற்ற 5வது இந்திய இரயில் நிலையமாகும்.
  • இச்சான்றிதழைப் பெற்ற இதர இரயில் நிலையங்கள்
    • ஆனந்த விஹார் இரயில் முனையம்டெல்லி,
    • சத்திரபதி சிவாஜி இரயில் முனையம்மும்பை,
    • மும்பை மத்திய இரயில் நிலையம்மும்பை மற்றும்
    • வடோதரா இரயில் நிலையம்வடோதரா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்