September 21 , 2022
1031 days
1026
- குஜராத்தின் முக்கிய நதியாக விளங்கும் நர்மதா நதியில் உள்ள சர்தார் சரோவர் அணை அதன் அதிகபட்ச கொள்ளளவு வரை நிரம்பியது.
- அணையின் நீர்மட்டமானது வரலாற்றுச் சிறப்புமிக்க அளவில் 138.68 மீட்டரை எட்டி உள்ளது.
- இது அணையின் அதிகபட்ச கொள்ளளவை விட அதிகமாக உள்ளது.
- 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு அணை அதிகபட்ச கொள்ளளவிற்கு நிரம்புவது வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.

Post Views:
1026