TNPSC Thervupettagam

சர்தார் வல்லபாய் படேல் கோவிட் – 19 மருத்துவமனை

July 8 , 2020 1863 days 779 0
  • இது உலகின் மிகப்பெரிய கோவிட் – 19 சிகிச்சை மற்றும் நல மையமாகும்.
  • இந்த 10,000 படுக்கை வசதி கொண்ட சர்தார் வல்லபாய் படேல் கோவிட் நல மையம் மற்றும் மருத்துவமனையானது புது தில்லியில் திறந்து வைக்கப்பட்டது.
  • இது “ராதா சுவாமி சத்சங் பியாஸ்” என்ற ஆன்மீக அமைப்பின் வளாகத்தில் கட்டப் பட்டுள்ளது.
  • இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் துறையானது இந்த மையத்தைச் செயல்படுத்தும் தலைமை நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்