November 16 , 2020
1657 days
677
- ஜார்க்கண்ட் மாநிலச் சட்டமன்றம் பழங்குடியினருக்கான சர்னா விதிமுறை குறித்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
- இது 2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சர்னாவை ஒரு தனி மதமாகச் சேர்க்க முற்படுகிறது.
- சர்னாவைப் பின்பற்றுபவர்கள் இயற்கையை வணங்குபவர்கள் ஆவர்.
- அவர்கள் தங்களை இந்துக்கள் என்று கருதுவதில்லை.
- அவர்கள் பல ஆண்டுகளாக ஒரு தனி மத அடையாளத்திற்காக போராடி வருகின்றனர்.
Post Views:
677