TNPSC Thervupettagam

சர்வதேச ICT துறையில் பெண்கள் தினம் - ஏப்ரல் 25

April 27 , 2024 20 days 57 0
  • ஏப்ரல் மாதத்தின் நான்காவது வியாழன்தோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) எனப்படும் தொழில்நுட்ப உலகில் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதைக் தெரிவிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த தினத்தினைக் கொண்டாடுவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் பங்கு பெற அதிக பெண்கள் மற்றும் இளம் பெண்களை ஊக்குவிக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Digital Skills for Life" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்