October 4 , 2026
2 days
49
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) 2007 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின் மூலம் இந்த தினத்தை நிறுவியது.
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தி தினத்தில் இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.
- இந்த தினம் அமைதியான செயல், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் மோதல் தீர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
- காந்தியின் அகிம்சை (வன்முறையற்ற) மற்றும் சத்யாகிரக (அறவழிப் போராட்டம்) தத்துவம் இந்த அனுசரிப்புடன் தொடர்புடையது.
- M.K காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்தார்.
Post Views:
49