TNPSC Thervupettagam

சர்வதேச அணுசக்தி முகமையின் வெளியுறவுத் தணிக்கையாளர்

September 26 , 2021 1413 days 581 0
  • இந்திய நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான G.C. முர்மு, சர்வதேச அணுசக்தி முகமையின் வெளியுறவுத் தணிக்கையாளராக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • சர்வதேச அணுசக்தி முகமையானது அணுசக்தியின் அமைதி வாய்ந்த பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்கான ஒரு மதிப்பு வாய்ந்த நிறுவனமாகும்.
  • இவர் 2022 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்