TNPSC Thervupettagam

சர்வதேச அணைப் பாதுகாப்புக் கருத்தரங்கு 2019

February 20 , 2019 2300 days 698 0
  • இரு நாட்கள் நடைபெறும் 5-வது சர்வதேச அணைப் பாதுகாப்புக் கருத்தரங்கு – 2019 ஆனது ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்றது.
  • இந்தக் கருத்தரங்கானது உலக வங்கியினால் ஆதரிக்கப்படும் அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (Dam Rehabilitation and Improvement Project - DRIP) ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் நோக்கம் 7 மாநிலங்களில் உள்ள 223 அணைகளைப் புனரமைப்பதாகும்.

  • ரூபாய் 600 கோடி மதிப்பில் ஹீராகுட் அணைக்காக கூடுதல் வழிகால்களை கட்டமைப்பது உள்பட ஒடிசாவில் உள்ள 26 மிகப்பெரிய அணைகள் புனரமைப்பிற்கான DRIP திட்டத்தில் உள்ளடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்