மிகவும் நிலையான சமூகங்களை உருவாக்குவதில் அகிம்சை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை நிறுவியது.
ஒவ்வோர் ஆண்டும், உலகளாவிய ஒற்றுமை மற்றும் அகிம்சையின் அடையாளமாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அமைதி மணி (ஜப்பானிலிருந்துப் பரிசாகப் பெறப்பட்டது) ஒலிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Act Now for a Peaceful World" என்பது ஆகும்.