சர்வதேச அமைதி தினம் – 21 செப்டம்பர்
September 21 , 2021
1421 days
531
- இது ஐக்கிய நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடுமுறையாகும்.
- இது முதன்முறையாக 1981 ஆம் ஆண்டில் கடைபிடிக்கப் பட்டது.
- இத்தினத்தைத் தொடங்குவதற்காக நியூயார்க் நகரில் அமைந்த ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் ஐ.நா. அமைதி மணியானது ஒலிக்கப் பட்டது.
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஒரு சமமான மற்றும் நிலையான உலகிற்கான சிறப்பான மீள்வு” என்பதாகும்.

Post Views:
531