சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21
September 23 , 2020
1782 days
623
- ஐக்கிய நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தினமானது 1981 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
- இத்தினத்தன்று, உலக அமைப்பானது “24 மணி நேர வன்முறையற்ற தினத்தை” கடைபிடிப்பதன் மூலம் இத்தினத்தை உலக நாடுகள் அனுசரிக்க ஊக்குவிக்கின்றது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அமைதியை ஒருங்கிணைந்து ஏற்படுத்துதல்” (Shaping Peace Together) என்பதாகும்.

Post Views:
623