சர்வதேச அமைதிக்கான பலதரப்பு மற்றும் இராஜதந்திர தினம் - ஏப்ரல் 24
April 25 , 2022 1258 days 404 0
'சர்வதேச அமைதிக்கான பல்தரப்பு மற்றும் இராஜதந்திர தினமானது' ஐக்கிய நாடுகள் சபையால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு உள்ளிட்டவை மூலம், அமைதிக்கானப் பலதரப்பு மற்றும் இராஜதந்திர நன்மைகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.