TNPSC Thervupettagam

சர்வதேச அருங்காட்சியகத் தினம் 2025 - மே 18

May 20 , 2025 16 hrs 0 min 18 0
  • கலாச்சாரப் பரிமாற்றம், கல்வி மற்றும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது 1977 ஆம் ஆண்டில் சர்வதேச அருங்காட்சியக சபையினால் (ICOM) நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'The Future of Museums in Rapidly Changing Communities' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்