சர்வதேச அறிவியல் மற்றும் அமைதி வாரம் – நவம்பர் 09 முதல் 15 வரை
November 13 , 2023 623 days 278 0
இந்த சர்வதேச வாரம் ஆனது, முதன்முதலில் 1986 ஆம் ஆண்டில் சர்வதேச அமைதி ஆண்டாக அனுசரிக்கப்பட்டது.
இந்த வார அனுசரிப்பானது, ஒவ்வோர் ஆண்டிலும் நவம்பர் 11 ஆம் தேதி வரும் வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த வாரம் மிகவும் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம் குறித்த தகவல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதோடு, பொது மக்களிடையே அறிவியல் மற்றும் அமைதி இடையே உள்ள தொடர்பைப் பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்குகிறது.