TNPSC Thervupettagam

சர்வதேச அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டம்

March 3 , 2026 13 days 82 0
  • சர்வதேச அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) அதிபருக்கு பரந்த இறக்குமதி வரிகளை விதிக்க அனுமதிக்காது என்று அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • IEEPA சட்டம் 1977 அக்டோபர் 28 அன்று அமெரிக்காவில் இயற்றப்பட்டது.
  • இது தேசிய அவசரநிலையை அறிவித்த பிறகு அதிபர் நிதி பரிவர்த்தனைகளை ஒழுங்கு படுத்த அனுமதிக்கிறது.
  • இந்தச் சட்டம் சொத்துக்களை முடக்கவும், வெளிப்புற அச்சுறுத்தல்களுக்குப் பதில் எளிக்கும் விதமாக பொருளாதாரப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப் படலாம்.
  • இந்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் எந்தவொரு அவசரநிலையும் தேசிய அவசர நிலைச் சட்டத்தின் (NEA) கீழ் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • அமெரிக்காவின் பல பொருளாதாரத் தடைகளுக்கு IEEPA என்பது சட்ட அடிப்படையை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்