சர்வதேச இடது கைப் பழக்கம் கொண்டோர் தினம் - ஆகஸ்ட் 13
August 15 , 2022
1105 days
437
- இந்தத் தினமானது டீன் R. கேம்ப்பெல் என்பவரால் 1976 ஆம் ஆண்டில் முதன் முறையாக கொண்டாடப்பட்டது.
- இவர் லெஃப்ட்-ஹேண்டர்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
- அந்த ஆண்டு முதல் இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.
- இது ஒரு இடது கைப் பழக்கம் கொண்டோர் எதிர்கொள்ளும் அன்றாடப் போராட்டம் குறித்து கருத்துக்களை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
437