சர்வதேச இருப்புப் பாதை கடப்பு விழிப்புணர்வு தினம் 2025 - ஜூன் 05
June 14 , 2025 73 days 79 0
சர்வதேச இருப்புப் பாதை கடப்பு விழிப்புணர்வு தினமானது (ILCAD) சர்வதேச ரயில்வே ஒன்றியத்தினால் (UIC) முன்னெடுத்து அனுசரிக்கப்படுகிறது.
முதல் ஐரோப்பிய சர்வதேச இருப்புப் பாதை கடப்பு விழிப்புணர்வு தினம் ஆனது 2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
ILCAD ஆனது இருப்புப் பாதை கடப்பு அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்குப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பாதுகாப்பை நன்கு மேம்படுத்துவதையும் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான ILCAD தினத்தின் தொடக்க மாநாட்டின் கருத்துரு, 'Helping people make good decisions' with the slogan 'Safe decisions – every time'' என்பதாகும்.