சர்வதேச இருப்புப் பாதை கடவு விழிப்புணர்வு தினம்- ஜூன் 09
June 14 , 2022
1067 days
371
- இது இருப்புப் பாதை கடவில் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
- இந்தப் பிரச்சாரமானது 2009 ஆம் ஆண்டில் சர்வதேச இரயில்வேச் சங்கத்தால் தொடங்கப் பட்டது.

Post Views:
371